முள்ளிவாய்க்காலில் பிரகடனம்! நீதியைப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வர வேண்டும்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர  சர்வதேசம் முன்வர வேண்டும் எனமுள்ளிவாய்க்காலில் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது மிருசுவிலில் அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்த வழக்கில் நீதிமன்ற விசாரணையின் பின் சிறையில் அடைக்கப்பட்ட  சுனில் இரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரியை, உயர் நீதிமன்றம் குற்றத்தை உறுதி செய்திருந்த நிலையிலும் தற்போதைய சனாதிபதி பொது மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்ததன் மூலம் மீண்டும் ஒருமுறை சிறிலங்கா நீதித்துறைமீதான தமிழரின் அவநம்பிக்கையை உறுதிசெய்துள்ளது. … Continue reading முள்ளிவாய்க்காலில் பிரகடனம்! நீதியைப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வர வேண்டும்